Home Featured நாடு ஜனவரியில் ரோன் 95, டீசல் விலை உயருகிறது!

ஜனவரியில் ரோன் 95, டீசல் விலை உயருகிறது!

866
0
SHARE
Ad
RON951புத்ராஜெயா – உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, 2017-ம் ஆண்டு, ஜனவரி மாதம் ரோன் 95 எண்ணெயின் விலை உயரக்கூடும் என நிதியமைச்சின் வியூக தொலைத்தொடர்பு இயக்குநர் டத்தோ லோக்மான் நூர் ஆடம் அறிவித்துள்ளார்.
இம்மாதம், உலக சந்தையில் எண்ணெய் விலையைப் பொறுத்து, ரோன் 95 மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டைப் பெறுத்து அது அமையும் என்றும் லோக்மான் தெரிவித்துள்ளார்.