Home Featured இந்தியா இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தோனிக்குப் பதிலாக வீராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தோனிக்குப் பதிலாக வீராட் கோலி!

1077
0
SHARE
Ad

virat-kohli1

புதுடில்லி – இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக வீராட் கோலியை புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் சங்கம் நியமித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக விரைவில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் குழுவுக்கு வீராட் கோலி தலைமை ஏற்கின்றார்.

#TamilSchoolmychoice

எனினும், இந்தக் குழுவில் முன்னாள் தலைவர் தோனியும் விக்கெட் கிப்பராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் குழுவுக்கு தோனி தொடர்ந்து விளையாடி வருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.