Home Featured கலையுலகம் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷ் தனிப் பாடல்

ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷ் தனிப் பாடல்

985
0
SHARE
Ad

music-director-gv-prakash2

சென்னை – ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழகத்தில் நடைபெற வேண்டுமென வலுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பல சினிமாப் பிரபலங்கள் களத்தில் குதித்துள்ளனர்.

பிரபல சினிமா இசையமைப்பாளரும், தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவருமான ஜி.வி.பிரகாஷ் “கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற தலைப்பில் விறுவிறுப்பான தனிப்பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இணையத் தளங்களிலும், நட்பு ஊடகங்களிலும் அதிகமாகப் பகிரப்பட்டு வரும் இந்தப் பாடல் யூடியூய் காணொளித் தளத்தில் வெளியிடப்பட்டு இதுவரை 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

அந்தப் பாடலைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: