Home Featured உலகம் அல்கொய்தாவில் ஒசாமாவின் மகன் ஹம்சா பின் லேடன்!

அல்கொய்தாவில் ஒசாமாவின் மகன் ஹம்சா பின் லேடன்!

657
0
SHARE
Ad

Hamza-bin-Ladenவாஷிங்டன் – ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன், அல்கொய்தாவிற்குத் தலைமை ஏற்றிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அனைத்துலக அளவில் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் ஹம்சாவின் பெயரை இணைத்துள்ள அமெரிக்கா, அதனை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு, அமெரிக்க சிறப்புப் படைகள், பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின் லேடனை வீழ்த்தியதற்குப் பிறகு ஹம்சா பின் லேடன் அல்கொய்தாவில் இணைந்து செயல்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice