Home Featured கலையுலகம் ஜல்லிக்கட்டு: 12 ஆண்டுகளுக்கு முன்னர் கமலஹாசன் எழுதிய கவிதை!

ஜல்லிக்கட்டு: 12 ஆண்டுகளுக்கு முன்னர் கமலஹாசன் எழுதிய கவிதை!

962
0
SHARE
Ad

kamalhassan-jallikattu.2

சென்னை – தற்போது பூதாகாரமாக வெடித்துள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சில நாட்களுக்கு முன்பாக முதன் முதலாக, பட்டாசு கொளுத்திப் போட்டவர் கமலஹாசன்.

சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே கருத்தரங்கத்தில், “காளைகளுக்கு காயம் ஏற்படுத்துவதால் ஜல்லிக்கட்டுக்குத் தடை  விதிக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் பிரியாணியைத் தடை செய்ய வேண்டும்” என்று அவர் கூறப்போக, அது இந்தியா முழுவதும் வலைத்தளங்களிலும், நட்பு ஊடகங்களிலும் தீயாய் பரவியது.

#TamilSchoolmychoice

தனது டுவிட்டர் தளத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய கவிதை ஒன்றை மறு பதிப்பாக அண்மையில் வெளியிட்டிருக்கின்றார் கமலஹாசன். 2005-ஆம் ஆண்டில் தான் எழுதிய கவிதை இன்றைய நடைமுறைக்குப் பொருத்தமாக இருப்பதாக கூறியிருக்கின்றார் கமலஹாசன்.

அந்தக் கவிதை இதோ:

kamalhassan-poem-jallikkattu