Home Tags கமலஹாசன்

Tag: கமலஹாசன்

ஜல்லிக்கட்டு: 12 ஆண்டுகளுக்கு முன்னர் கமலஹாசன் எழுதிய கவிதை!

சென்னை - தற்போது பூதாகாரமாக வெடித்துள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சில நாட்களுக்கு முன்பாக முதன் முதலாக, பட்டாசு கொளுத்திப் போட்டவர் கமலஹாசன். சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே கருத்தரங்கத்தில், "காளைகளுக்கு காயம் ஏற்படுத்துவதால் ஜல்லிக்கட்டுக்குத்...

“ஜல்லிக்கட்டு மிருகவதை என்றால், பிரியாணியைத் தடை செய்யுங்கள்” – கமலஹாசன்!

சென்னை - இங்கு நடைபெற்றுவரும் இந்தியா டுடே கருத்தரங்கத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் (இந்திய நேரம்)  கமலஹாசன் கலந்து கொண்டு சுமார் ஒரு மணிநேரம் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதன் பின்னர்...

கமலைப் பிரிந்து சமூக சேவையில் நுழையும் கௌதமி!

சென்னை - அண்மையில் கௌதமியின் டுவிட்டர் பக்கத்தை அலங்கரித்தது ஒரு வித்தியாசமான சந்திப்பு புகைப்படம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கௌதமி அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் அந்த செய்தியைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கௌதமி,...

வழக்கம்போல் ‘ஜோக்’ அடித்துக் கொண்டிருக்கும் கமல் – காலில் அறுவைச் சிகிச்சை!

சென்னை - இன்று தனது ஆழ்வார்ப் பேட்டை இல்லத்தில் படிக்கட்டில் இறங்கும்போது தவறி விழுந்த நடிகர் கமலஹாசனுக்கு அவரது காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் ஒருவாரம் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும், பின்னர்...

பிலிம் நியூஸ் ஆனந்தன் வரலாற்று பெட்டகம் – கமல்ஹாசன் புகழாரம்! (காணொளியுடன்)

சென்னை - பிலிம் நியூஸ் ஆனந்தன் ஒரு வரலாற்று பெட்டகம் என்றும், ஒவ்வொரு பத்திரிகையாளரும் அவரை போல் வரவேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் பிலிம் நியூஸ் ஆனந்தனின் படத்திறப்பு...

தமிழகத் தேர்தலில் ஓட்டுப் போட மாட்டேன்- கமல் ஆவேசம்!

சென்னை - "தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க மாட்டேன்" என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' என்ற புதிய படத்தின் தொடக்க விழா,  சென்னையில்...

கமலின் அடுத்த படத்தலைப்பு ‘சபாஷ் நாய்டு’ – இளையராஜா வெளியிட்டார்!

சென்னை - நடிகர் சங்க கட்டடத்தில் கமல் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார். அதன்படி நேற்றுக் காலை பிரபலங்கள் மத்தியில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். முதலில், நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும்...

அரசியலும்-மதமும் சமூகத்தின் நோய் – கமல்ஹாசன்!

கோவை – அரசியலும்-மதமும் சமூகத்தின் நோய். அதனால்தான் அரசியலுக்கு அப்பால் நின்று மக்களுக்கு பணி செய்தார் மகாத்மா காந்தி, என கமல்ஹாசன் கூறியுள்ளார். கோவையில் நடந்த காந்தியின் சத்திய சோதனை புதிய மொழிபெயர்ப்பு நூல்...

அமெரிக்காவில் குடும்பத்தினருடன் கமலஹாசன்!

சான் ஜோஸ் - தற்போது அமெரிக்காவிற்கு தொழில் நிமித்தம் பயணம் மேற்கொண்டுள்ள கமலஹாசன், அங்கு தனது சகோதரர் சந்திரஹாசன் மற்றும் அவரது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கமலஹாசனின்...

கூகுள் நிறுவனத்தைப் பார்வையிட்டார் கமல்ஹாசன்!

லாஸ் ஏஞ்சல்ஸ் - நடிகர் கமல்ஹாசனின் தொழில்நுட்ப ஆர்வம் பற்றி அனைவருக்கும் தெரியும். செல்பேசியாகட்டும், கேமராவாகட்டும் புதிதாக ஒரு கருவி அறிமுகமானால் உடனடியாக அது கமல்ஹாசன் வீட்டுக் கதவைத் தட்டிவிடும். அந்த அளவிற்கு அவர்...