Home Tags கமலஹாசன்

Tag: கமலஹாசன்

கமலின் ‘உத்தம வில்லன்’ முன்னோட்டம் வெளியீடு!

சென்னை, ஜனவரி 13 – உலக நாயகன் கமலஹாசன் மற்றும் மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் கடைசி படமான ‘உத்தம வில்லன்’ படத்தில் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் உத்தமன் என்ற சரித்திரகால நாடக...

கமலஹாசனுக்கு அஸ்ட்ரோ விண்மீன் எச்டி விருது – ராஜாமணி வழங்கினார்

கோலாலம்பூர், ஜனவரி 12- நேற்று நடைபெற்ற சீகா எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது பெற்ற கமலஹாசனுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்...

“சீக்கிரம் விருதைக் கொடுத்து விடுங்களேன்” – சீகா விழாவில் கமல் நகைச்சுவை

கோலாலம்பூர், ஜனவரி 11 – நேற்றிரவு நடைபெற்ற ‘சீகா’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசன், விருதைப் பெற்றுக் கொள்ள மேடைக்கு வந்தபோது...

நாடு திரும்பிய கமலஹாசன் கே.பாலசந்தர் இல்லம் சென்றார்!

சென்னை, டிசம்பர் 31 - அண்மையில் மறைந்த தனது குருவும், திரைப்பட இயக்குநருமான கே. பாலசந்தரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளமுடியாமல் அமெரிக்காவில்  இருந்த நடிகர் கமலஹாசன் இன்று நாடு திரும்பியவுடன், பாலசந்தரின்...

பாலசந்தர் இறுதி ஊர்வலத்தில் முதன்மை சீடர் கமல் இல்லாத சோகம்

சென்னை, டிசம்பர் 25 – நேற்று நடந்தேறிய இயக்குநர் கே.பாலசந்தரின் இறுதிச் சடங்குகளிலும், இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்ட திரையுலகத்தினரிடையே அவரை இழந்த சோகம் ஒருபுறம் பரவிக் கிடந்தாலும், பாலசந்தரின் வாழ்க்கையில் பின்னிப்...

கமலஹாசன் முன்பு ஆட வெட்கப்பட்டு நெளிந்த விஜய்! (காணொளி உள்ளே)

சென்னை, நவம்பர் 11 - உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விஜயை, கமல் ஆடச் சொன்னபோது ரொம்பவே வெட்கப்பட்டு, சங்கோசப்பட்டு நெளிந்த காணொளி காட்சி இணையதளங்களில் தீயாக பரவி...

கமலஹாசனின் ‘உத்தம வில்லன்’ செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது!

சென்னை, ஏப்ரல் 24 - ’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமலஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம்...

பத்ம பூஷண் விருது பெற்ற கமலஹாசன், வைரமுத்து!

டெல்லி, ஏப்ரல் 1 - டெல்லியில் நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன், பாடாலாசிரியர் வைரமுத்து ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பத்ம பூஷன் விருது வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் கலைத் துறையில் சிறப்பான...