Home Featured தமிழ் நாடு தந்தி டிவி-க்கு சிறந்த தொலைக்காட்சிகளுக்கான தேசிய விருது!

தந்தி டிவி-க்கு சிறந்த தொலைக்காட்சிகளுக்கான தேசிய விருது!

1238
0
SHARE
Ad

ThanthitvLogoசென்னை – கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக நேஷனல் மீடியா அவார்டு என அழைக்கப்படும் சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருதை அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Thanthi TVஇவ்விருது வரும் ஜனவரி 25-ம் தேதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் வழங்கப்படவுள்ளதாக தந்தி தொலைக்காட்சி தலைமை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே தனது பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.