இந்நிலையில், அங்கு போராட்டக்காரர்களில் ஒரு தரப்பு வன்முறையில் ஈடுபட்டதால் அது கலவரமாக வெடித்தது.
இதனையடுத்து, அங்கு காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கறை” என்று வர்ணித்துள்ளார்.
Comments