Home Featured கலையுலகம் ‘அறவழிப் போராட்டத்தை உடனே முடித்துக் கொள்ளுங்கள்’ – ரஜினி வேண்டுகோள்!

‘அறவழிப் போராட்டத்தை உடனே முடித்துக் கொள்ளுங்கள்’ – ரஜினி வேண்டுகோள்!

777
0
SHARE
Ad

சென்னை – ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாகக் கலைந்து செல்லுமாறு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இவ்வளவு போராடிய உங்கள் உழைப்பிற்கும், முயற்சிக்கும், நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், இவ்வளவு நாட்கள் உங்களது போராட்டத்திற்கு, உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில சமூக விரோத சக்திகள் செயல்படுவதற்கு நீங்கள் இடம் கொடுக்காமல் அமைதியாக இந்த அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு நான் தாழ்மையுடனும், பணிவுடனும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ரஜினி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஜினி வெளியிட்டுள்ள முழு கடிதம் இங்கே:-

#TamilSchoolmychoice

Rajini1