Home Featured கலையுலகம் ‘போய் பொழப்ப பாருங்க’ – ஆபாச காணொளி குறித்து அனிருத் கருத்து!

‘போய் பொழப்ப பாருங்க’ – ஆபாச காணொளி குறித்து அனிருத் கருத்து!

754
0
SHARE
Ad

Aniruth featureசென்னை – நேற்று முதல் பேஸ்புக், வாட்சாப் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் ஆபாச காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. அதில் அனிருத் போன்ற தோற்றம் கொண்ட இளைஞர் ஒருவர் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

அது குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அனிருத், “யாரெல்லாம் இதை செய்கிறீர்களோ, போய் பிழைப்பைப் பாருங்கள், கண்ணை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.