Home Featured கலையுலகம் டுவிட்டர் பதிவுகள்: 50 வயதிலும் இளமை மாறாத ஸ்ரீதேவி!

டுவிட்டர் பதிவுகள்: 50 வயதிலும் இளமை மாறாத ஸ்ரீதேவி!

1151
0
SHARE
Ad

கோலாலம்பூர் – யோகா, தியானம், உணவுக்கட்டுப்பாடு என 50 வயதைக் கடந்து விட்ட போதிலும், தன்னை இன்னும் இளமையாக வைத்திருப்பவர் நடிகை ஸ்ரீதேவி.

டுவிட்டர் பக்கத்தில் தினமும் தனது புகைப்படங்களைப் பதிவு செய்து வரும் அவர், அனைத்து விழாக்களிலும் ரசிகர்களுக்கு தனது வாழ்த்துகளைக் கூறி வருகின்றார்.

சில தினங்களுக்கு முன் ஸ்ரீதேவி டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள படங்கள் இதோ:-

#TamilSchoolmychoice

sridevi

SriDevi1

sridevi2