Home Featured நாடு 31 பயணிகளுடன் சபா கடலில் காணாமல் போன உல்லாசப் படகு!

31 பயணிகளுடன் சபா கடலில் காணாமல் போன உல்லாசப் படகு!

895
0
SHARE
Ad

Sabah-islands

கோத்தா கினபாலு – சபா கடல் பகுதியில் 28 சீன சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 31 பயணிகளுடன் காணாமல் போன உல்லாசப் படகைத் தேடும் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

(மேலும் செய்திகள் தொடரும்)