Home Featured கலையுலகம் 2.0 படத்தை 110 கோடிக்கு வாங்கிய பிரபலத் தொலைக்காட்சி!

2.0 படத்தை 110 கோடிக்கு வாங்கிய பிரபலத் தொலைக்காட்சி!

948
0
SHARE
Ad

2.0சென்னை – ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்சய் குமார் ஆகியோர் நடித்திருக்கும் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ திரைப்படத்தை, ஜீ தொலைக்காட்சி 110 கோடி கொடுத்து, செயற்கைக்கோள் உரிமை (Satellite Rights) வாங்கியிருக்கிறது.

தமிழ், இந்தி எனப் பல இந்திய மொழிகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தை, அனைத்து மொழிகளிலும் வெளியிடும் தொலைக்காட்சி உரிமம் ஜீ தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.