Home Featured உலகம் இரஷியா இரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு

இரஷியா இரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு

990
0
SHARE
Ad

st petersberg-russia

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் – இரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் இரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, பலர் காயமடைந்திருக்கின்றனர் என ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

விபத்துக்கான முழுவிவரங்கள் இன்னும் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)