“ஒவ்வொரு முறையும் குற்றச்சாட்டுகள் கூறப்படும் போது, நாங்கள் ஏன் அதற்குப் பதிலளிக்க வேண்டும்? ஆதாரத்தைக் காட்டுங்கள். கடந்த 2 ஆண்டுகளில் 1எம்டிபி அல்லது 2.6 பில்லியன் ரிங்கிட் தொடர்பாக என்னவெல்லாம் நடந்ததோ அது போதும். அதில் எந்த ஒரு குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று நஸ்ரி கூறியிருக்கிறார்.
Comments