Home Featured தமிழ் நாடு ப.சிதம்பரம் கார் சோதனையிடப்பட்டது – ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன!

ப.சிதம்பரம் கார் சோதனையிடப்பட்டது – ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன!

1054
0
SHARE
Ad

Chidambaram-sadness

சென்னை – இந்தியாவின் புலனாய்வுத் துறையான சிபிஐ மேற்கொண்டுவரும் அதிரடி சோதனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கார் சோதனையிடப்பட்டு, அதிலிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.