கான்ஸ் (பிரான்ஸ்) – ஆண்டு தோறும் தவறாமல் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருபவர் ஐஸ்வர்யா ராய். இந்த ஆண்டும் தனது மகளுடன் கான்ஸ் வந்து சேர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராய், தனது அழகையும் புதிய வகை ஆடை வடிவமைப்பையும் காட்டும் வண்ணம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் படக் காட்சிகள் இவை.
-செல்லியல் தொகுப்பு
Comments