புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ‘007’ எண் கொண்ட உளவாளியாக நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ரோஜர் மூர் காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றனர்.
அவருக்கு வயது 89. புற்று நோய் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
Comments