Home Featured நாடு யுபிஎஸ்ஆர் பாடத் தொகுப்பு – எம்ஐஇடி வெளியிட்டது!

யுபிஎஸ்ஆர் பாடத் தொகுப்பு – எம்ஐஇடி வெளியிட்டது!

853
0
SHARE
Ad

UPSR-MODULE LAUNCH-26052017 (1)

கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை (26 மே 2017) மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி அரங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் யுபிஎஸ்ஆர் பாடத் தொகுதிகள் (Module) தொகுப்பை மஇகாவின் கல்விக் கழகமான எம்ஐஇடி வெளியிட்டது.

எம்ஐஇடி தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு இந்தத் தொகுதிகளை வெளியிட்டார். இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில்  கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன், எம்ஐஇடி இயக்குநர்கள் டான்ஸ்ரீ ஜி.வடிவேலு, டான்ஸ்ரீ வீரசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

UPSR-MODULE LAUNCH-26052017 (2)