Home Featured இந்தியா லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்: இந்தியாவைப் பிரதிநிதிக்கும் 12 வயது சிறுமி!

லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்: இந்தியாவைப் பிரதிநிதிக்கும் 12 வயது சிறுமி!

925
0
SHARE
Ad

Little Miss Universe2017புதுடெல்லி – அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வரும் மே 31-ம் தேதி நடைபெறவிருக்கும் ‘லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்’ என்ற சிறுமிகளுக்கான உலக அழகிப் போட்டியில், ஒடிஷாவைச் சேர்ந்த 12 வயதான சிறுமி பத்மாலையா நந்தா இந்தியாவைப் பிரதிநிதித்து போட்டியிடுகிறார்.

16 போட்டியாளர்களில், இந்தியாவைப் பிரதிநிதித்து உலக அளவில் இறுதிச்சுற்றுக்குத் தகுதிப் பெற்ற ஒரே பெண் பத்மாலையா தான்.

மேலும், வடகிழக்கு இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவில், ஒடிஷாவிலிருந்து அமெரிக்கா சென்று இது போன்ற போட்டியில் கலந்து கொள்ளும் ஒரே பெண்ணும் பத்மாலயா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice