இலண்டன் – பிரிட்டனின் தலைநகரில் புகழ்பெற்ற இலண்டன் பிரிட்ஜ் எனப்படும் இலண்டன் பாலத்தில் வேன் போன்ற வாகனம் ஒன்று மக்களை மோதியதிலும், பலர் கத்திக் குத்துத் தாக்குதல்களுக்கு உள்ளாகியதிலும், பலர் காயமடைந்திருக்கின்றனர் என்றும் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் இலண்டன் காவல் துறையினர் அறிவித்திருக்கின்றனர்.
இது பயங்கரவாதத் தாக்குதல் என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
(மேலும் செய்திகள் தொடரும்)