Home Featured தமிழ் நாடு அன்னியச் செலவாணி மோசடி: தினகரன் மீது வழக்குப் பதிவு!

அன்னியச் செலவாணி மோசடி: தினகரன் மீது வழக்குப் பதிவு!

926
0
SHARE
Ad

TTV Thinakaranசென்னை – டிடிவி தினகரன் மீது இன்று வியாழக்கிழமை சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில், அன்னியச் செலவாணி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை தினகரன் மறுத்திருக்கிறார்.

இந்நிலையில், இவ்வழக்கு வரும் ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice