Home Featured வணிகம் ஏர்ஆசியா பெண் விமானிகளுக்குப் பிரத்தியேக ஹிஜாப்!

ஏர்ஆசியா பெண் விமானிகளுக்குப் பிரத்தியேக ஹிஜாப்!

1326
0
SHARE
Ad

AirAsia Hijabசிப்பாங் – இம்மாதம் தொடங்கி, ஏர் ஆசியா மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் முஸ்லிம் பெண் விமானிகள், பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஹிஜாப் அணிவார்கள் என ஏர் ஆசியா அறிவித்திருக்கிறது.

விமானிப் பணிகளைச் செய்வதற்கு எளிதான வகையில் இந்த ஹிஜாப்பை வடிவமைக்க, ஏர் ஆசியா, நாலோஃபார் ஹிஜாப் நிறுவனத்துடன் இணைந்து இதனை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.