Home Featured உலகம் பிரிட்டன் தேர்தல்: தொழிலாளர் கட்சி முன்னிலை!

பிரிட்டன் தேர்தல்: தொழிலாளர் கட்சி முன்னிலை!

978
0
SHARE
Ad

Britain-parliament

இலண்டன் – நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரிட்டனுக்கான பொதுத் தேர்தலில் இதுவரை வெளிவந்த முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி முன்னணி வகிக்கின்றது.

10 தொகுதிகளை தொழிலாளர் கட்சி (லேபர் பார்ட்டி) கைப்பற்றியிருக்கும் வேளையில், 5 தொகுதிகளை ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெற்றிருக்கிறது.