Home Featured தமிழ் நாடு வைகோவுக்குத் தடை: சென்னை மலேசியத் தூதரகம் முன்னால் மதிமுகவினர் போராட்டம்!

வைகோவுக்குத் தடை: சென்னை மலேசியத் தூதரகம் முன்னால் மதிமுகவினர் போராட்டம்!

1095
0
SHARE
Ad

-mdmk-vaiko

சென்னை – இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூருக்கு வருகை தந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழைவதற்கு மலேசிய அரசாங்கம் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு சென்னையிலுள்ள மலேசியத் துணை தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மதிமுக கட்சியினர் அறிவித்திருக்கின்றனர்.