Home Featured தமிழ் நாடு வைகோ சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்!

வைகோ சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்!

1203
0
SHARE
Ad

vaiko_1641612f

சென்னை – ஏறத்தாழ 16 மணி நேரம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட வைகோ, நேற்றிரவு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மீண்டும் சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

சென்னை திரும்பிய அவர், பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மலேசியாவின் நடவடிக்கை தவறானது என்று சாடினார்.

அடுத்து: சென்னை விமான நிலையத்தில் வைகோ கூறியது என்ன?