Home Featured நாடு ஹரி ராயா கொண்டாட்டம் – மாமன்னர், பிரதமர் சிறப்புத் தொழுகை

ஹரி ராயா கொண்டாட்டம் – மாமன்னர், பிரதமர் சிறப்புத் தொழுகை

882
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஜாலான் டூத்தாவிலுள்ள கூட்டரசுப் பிரதேச பள்ளிவாசலில் இன்று காலையில் நடந்த சிறப்புத் தொழுகையில் மாமன்னர் சுல்தான் முகமட் கலந்து கொண்டார்.

அவருடன் பிரதமர் நஜிப் துன் ரசாக், துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடி, மற்றும் அமைச்சர்களும் இந்த சிறப்புத் தொழுகையில் பங்கு பெற்றனர்.

#TamilSchoolmychoice

(படம்: நன்றி – நஜிப் துன் ரசாக் இணையத் தளம்)