Home Featured நாடு ஹரி ராயா – பிரதமர், அமைச்சர்களுக்கு மாமன்னர் விருந்துபசரிப்பு

ஹரி ராயா – பிரதமர், அமைச்சர்களுக்கு மாமன்னர் விருந்துபசரிப்பு

832
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மாமன்னர் சுல்தான் முகமட், பிரதமர் நஜிப் துன் ரசாக், துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடி ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும், பிரமுகர்களுக்கும் விருந்துபசரிப்பு நடத்தினார்.