Home Featured தொழில் நுட்பம் 16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு தேதி மாற்றம்!

16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு தேதி மாற்றம்!

1296
0
SHARE
Ad

டொராண்டோ – கனடா நாட்டின் டொராண்டோ நகரில் ஆகஸ்ட் மாதம் 25, 26,27-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த 16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு எதிர்வரும் அக்டோபர் 7,8, 9-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம் ஏற்பாட்டில் இந்த மாநாடு டொராண்டோ பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

கூடுதல் விவரங்களுக்கு:

சி.ம.இளந்தமிழ் – +6 012 3143910