Home Featured நாடு பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இராணுவக் கருவிகள் மாயம்!

பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இராணுவக் கருவிகள் மாயம்!

986
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – தஞ்சோங் பேலெபாஸ் துறைமுகத்தில் இருந்து பல   மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இராணுவ ரேடார் கருவிகள் மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அக்கருவிகள் ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியா வழியாக நெதர்லாந்து செல்லவிருந்ததாகக் காவல்துறை கூறுகின்றது.

தற்போது இந்த விவகாரம் குறித்து சுங்க இலாகா மற்றும் அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு விசாரணை நடத்தி வருவதாக தி ஸ்டார் இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice