Home Tags ஜோகூர் பாரு

Tag: ஜோகூர் பாரு

சிங்கப்பூர்-ஜோகூர்பாரு விரைவு இரயில் – 1 பில்லியன் ரிங்கிட் குத்தகைகள் வழங்கப்பட்டன  

சிங்கப்பூர் : ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஆர்டிஎஸ் எனப்படும் (Johor Baru-Singapore Rapid Transit System - RTS) விரைவு இரயில் போக்குவரத்துத் திட்டத்துக்கான கட்டுமானங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் தொடர்பில் சுமார்...

பாசிர் கூடாங்: தொடரும் காற்று தூய்மைக்கேடு பிரச்சனை!

ஜோகூர் பாரு:  நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி காரணமாக பாதிக்கப்பட்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்துரைத்த ...

கடும் விமர்சனங்களைத் தாண்டி குருத்துவாராவில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது!

ஜோகூர் பாரு: ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மால் நஸ்ருல்லா அவர்களின் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை ஜோகூர் பாருவிலுள்ள சீக்கிய ஆலயமான குருத்துவாராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடு...

சிங்கப்பூர் – ஜோகூர் குடிநுழைவில் இயல்பு நிலை நீடிக்கின்றது!

ஜோகூர் பாரு - நாளை புதன்கிழமை 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சிங்கப்பூர் - ஜோகூர் பாரு குடிநுழைவு மையத்தில் மலேசியர்களின் கடப்பிதழை தானியங்கி முறையில் சோதனையிடும் கருவிகள் பழுதடைந்திருப்பதாகவும், இதனால் மலேசியர்கள்...

சிங்கப்பூர் – மலேசியா காஸ்வே இணைப்பில் சாலைப் பராமரிப்பு தற்காலிக நிறுத்தம்!

ஜோகூர் பாரு - 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி புதன்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், ஜோகூர் - சிங்கப்பூர் இடையிலான காஸ்வே இணைப்பு மற்றும் இரண்டாவது இணைப்பான துவாசில் நடைபெற்று வந்த...

ஜோகூர் பாரு: “நான் தயார்! நீங்கள் தயாரா?” கிட் சியாங்கிற்கு ஷாரிர் சமாட் சவால்!

ஜோகூர் பாரு – ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் டத்தோஸ்ரீ உத்தாமா ஷாரிர் அப்துல் சமாட், தன்னை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா என ஜசெக மூத்த தலைவர்...

ஜோகூர் பெட்ரோல் பங்கில் 30 வயது ஆடவர் கொடூரக் கொலை!

ஜோகூர் பாரு - நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஜோகூர் பாருவில் உள்ள தாமான் பிளாங்கி என்ற இடத்தில் உள்ள எண்ணெய் நிரப்பும் மையம் (பெட்ரோல் பங்க்) ஒன்றில், பொதுமக்கள் முன்னிலையில்...

ஜோகூர் சுல்தான் சாஹிட் சந்திப்பு!

ஜோகூர் பாரு – ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார், நேற்று திங்கட்கிழமை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடியை தனது இஸ்தானா பிளாங்கி அரண்மனையில் சந்தித்தார். நேற்று...

பேஸ்புக்கில் பரவிய புகைப்படம் – காவல்துறை அதிகாரி அதிரடி நீக்கம்!

ஜோகூர் பாரு - மூவாரில் உள்ள இரவு கேளிக்கை மையம் ஒன்றில் 7 காவல்துறை அதிகாரிகள் ஆட்டம் போட்ட சம்பவம் பேஸ்புக்கில் பரவி அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில்,...

ஜோகூர் பாருவைக் குறி வைக்கும் எதிர்க்கட்சிகள் – சவாலை எதிர்க்கொள்ள ஷரீர் தயார்!

ஜோகூர் பாரு - முன்னாள் அமைச்சரும், ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான ஷரீர் அப்துல் சமட், வரும் 14-வது பொதுத்தேர்தலில், தனது தொகுதியைத் தற்காக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். எதிர்கட்சியைச் சேர்ந்த வலிமையான வேட்பாளர்கள் எவ்வளவு...