Home Featured நாடு கைரி ஜமாலுடின் பதவி விலகலா? பொய் செய்தி!

கைரி ஜமாலுடின் பதவி விலகலா? பொய் செய்தி!

607
0
SHARE
Ad

Khairy Jamaludin 440 x 215

கோலாலம்பூர் – இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தனது அமைச்சரவைப் பதவியிலிருந்தும், அம்னோ இளைஞர் தலைவர் பதவியிலிருந்தும் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகின்றார் என்றும்  பரவி வரும் வதந்திகளில் உண்மையில்லை என அவரது அரசியல் செயலாளர் டத்தோ மெகாட் ஃபிர்டாவுஸ் மெகாட் ஜூனிட் ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.

நட்பு ஊடகங்களில் பரவி வரும் ஒரு செய்தி கைரி ஜமாலுடின் தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகி விட்டார் எனத் தெரிவித்துள்ளது.