Home Featured நாடு பயிற்சி ஆசிரியர்கள் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு – கமலநாதன் அறிவிப்பு!

பயிற்சி ஆசிரியர்கள் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு – கமலநாதன் அறிவிப்பு!

1036
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பணியிட வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் பயிற்சி ஆசிரியர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளதாக கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் அறிவித்துள்ளார்.

இது குறித்து கமலநாதன் வெளியிட்டுள்ள முழு அறிக்கையை இங்கே காணலாம்:-

p-kamalnathan

#TamilSchoolmychoice

p-kamalathan1

kamalnathan2