Home Photo News சுக்கிம் – இந்தியர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா (படக் காட்சிகள்)

சுக்கிம் – இந்தியர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா (படக் காட்சிகள்)

1330
0
SHARE
Ad

sukim-opening cer-06072017 (18)
வியாழக்கிழமை ஜூலை 6-ஆம் தேதி மாலை, தஞ்சோங் மாலிமிலுள்ள உப்சி பல்கலைக்கழகத்தில் நான்காவது ஆண்டாக நடைபெறும் மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டிகளை (சுக்கிம்) துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி சார்பில் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டிராஜா டாக்டர் சாம்ரி அப்துல் காதிர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த படக் காட்சிகள்:

மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன், ஆகியோரும் இந்த விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

பேராக் மந்திரி பெசார் சாம்ரி சுக்கிம் விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைக்கிறார்...
பேராக் மந்திரி பெசார் சாம்ரி சுக்கிம் விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைக்கிறார்…

டத்தோ ப.கமலநாதன், டாக்டர் சுப்ரா, டத்தோஸ்ரீ சாம்ரி,
டத்தோ ப.கமலநாதன், டாக்டர் சுப்ரா, டத்தோஸ்ரீ சாம்ரி,

தொடக்க விழாவில் மஇகா தலைவர்கள்...
தொடக்க விழாவில் மஇகா தலைவர்கள்…

அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைக்கும் சாம்ரி, டாக்டர் சுப்ரா...
அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைக்கும் சாம்ரி, டாக்டர் சுப்ரா…

அழகாக அணிவகுத்து நிற்கும் இந்திய விளையாட்டாளர்கள்...
அழகாக அணிவகுத்து நிற்கும் இந்திய விளையாட்டாளர்கள்…

சுக்கிம் வெற்றிகரமாகத் தொடங்கி நிறைவு காணட்டும்.. வாழ்த்தும் தலைவர்கள்...
சுக்கிம் வெற்றிகரமாகத் தொடங்கி நிறைவு காணட்டும்.. வாழ்த்தும் தலைவர்கள்…

ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்களில்லை என அணிவகுத்து வரும் மகளிர் அணி...
ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்களில்லை என அணிவகுத்து வரும் மகளிர் அணி…

#TamilSchoolmychoice

பிரம்மாண்டமான தொடக்க விழா மேடையில்....
பிரம்மாண்டமான தொடக்க விழா மேடையில்….

sukim-opening cer-06072017 (4)
sukim-opening cer-06072017 (6)
sukim-opening cer-06072017 (16)