Home கலை உலகம் தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுகின்றன

தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுகின்றன

952
0
SHARE
Ad

Sathyam Theatre
சென்னை – தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த நான்கு நாட்களாக திரையரங்குகளை மூடி வைத்திருந்தனர். தமிழக அமைச்சரவைக் குழுவினருக்கும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.