Home வணிகம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

1332
0
SHARE
Ad

petrol, Dieselகோலாலம்பூர் – ஜூலை மாதத்தின் 3-வது வாரத்திற்கான புதிய பெட்ரோல், டீசல் விலை இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதன் படி, இன்று நள்ளிரவு முதல் ரோன்95 பெட்ரோல் விலை லிட்டர் 1.97 ரிங்கிட்டும் (கடந்த வார விலை 1.93), ரோன்97 விலை லிட்டர் 2.22 ரிங்கிட்டும் (கடந்த வார விலை 2.19) விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இதனிடையே, டீசல் விலை லிட்டர் 1.96 ரிங்கிட் (கடந்த வார விலை 1.91 ரிங்கிட்) ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.