Home Featured கலையுலகம் பாரதிராஜாவுக்கு மலேசிய நாவல் ‘மண்மாற்றம்’ வழங்கப்பட்டது

பாரதிராஜாவுக்கு மலேசிய நாவல் ‘மண்மாற்றம்’ வழங்கப்பட்டது

1453
0
SHARE
Ad

barathiraja-deepban-chennai-17072017 (4)சென்னை – நேற்று திங்கட்கிழமை (17 ஜூலை 2017) இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பிறந்த நாள் அவரது “பாரதிராஜா அனைத்துலக திரைப்படப் பயிற்சிக் கல்லூரி”யில் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது.

அப்போது அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அவரது முன்னாள் உதவி இயக்குநர்களில் ஒருவரான மலேசியாவின் மு.தீபன், அவரிடம் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதி அண்மையில் வெளியீடு கண்ட ‘மண்மாற்றம்’ நாவலை வழங்கினார்.

மு.தீபன், மலேசியாவிலிருந்து சென்று பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ படத்தில் உதவி இயக்குநர்களில் ஒருவராகப் பணியாற்றியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

barathiraja-deepban-chennai-17072017 (1)பாரதிராஜாவுடன் மு.தீபன்

(பின்குறிப்பு:

www.mutharasan.com.my