Home இந்தியா ‘டிங்கியை கவனி’ – அரசாங்கத்தை சாடும் கமல்!

‘டிங்கியை கவனி’ – அரசாங்கத்தை சாடும் கமல்!

799
0
SHARE
Ad

kamalசென்னை – மாநிலமெங்கும் ஏடிஎஸ் கொசுக்களால் பரவி வரும் டிங்கி காய்ச்சலை கவனிக்கும் படி நடிகர் கமல்ஹாசன் அரசாங்கத்தைச் சாடியிருக்கிறார்.

இது குறித்து தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் தகவலில், “பள்ளிப் படிப்பை முடிக்காதவன் ” நீட்” ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம்”