Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கப்பூரில் அறிமுகமானது அமேசான்!

சிங்கப்பூரில் அறிமுகமானது அமேசான்!

1202
0
SHARE
Ad

Amazonசிங்கப்பூர் – அனைத்துலக இணைய வர்த்தகத்தில் கோலோச்சி வரும் அமேசான் நிறுவனம் சிங்கப்பூரில் தனது சேவையை இன்று வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.

தெற்கு ஆசியாவில் முதல் முறையாக, அமெரிக்க நிறுவனமான அமேசான் கால்பதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சீனாவில் அலிபாபாவுடன் நேரடிப் போட்டியில் இறங்குகிறது அமேசான்.

#TamilSchoolmychoice

 

 

 

Comments