Home Video ‘நிரஞ்சனா’ – ‘அழல்’ திரைப்படப் பாடல்!

‘நிரஞ்சனா’ – ‘அழல்’ திரைப்படப் பாடல்!

955
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியா – சிங்கப்பூர் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கும் ‘அழல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று புதன்கிழமை மாலை, மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

‘அழல்’ திரைப்படத்தில் இடம்பெற்று தற்போது இளைஞர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று வரும் ‘நிரஞ்சனா’ பாடலை கீழ்காணும் யுடியூப் இணைப்பின் வழியாகக் காணலாம்.