Home Video ‘அழல்’ திரைப்பட முன்னோட்டம்!

‘அழல்’ திரைப்பட முன்னோட்டம்!

1068
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியா – சிங்கப்பூர் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கும் ‘அழல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது.

வி.ஜே.ரெக்கார்ட்ஸ் செண்ட்ரியான் பெர்ஹாட், மேஜிக் சில்வர்ட்ரீ புரோடக்சன்ஸ் என்ற நிறுவனங்களின் சார்பில் மலேசியா, சிங்கப்பூர் கலைஞர்களான விஜய் எமெர்ஜென்சி, ஆதித்யன் மேகனாதன் மற்றும் ரூபராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும், ‘அழல்’ திரைப்படத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த சரவணன் இயக்கியிருக்கிறார்.