Home உலகம் விபத்திற்குள்ளான அமெரிக்க ஹெலிகாப்டர் – ஆஸ்திரேலியா கண்டறிந்தது!

விபத்திற்குள்ளான அமெரிக்க ஹெலிகாப்டர் – ஆஸ்திரேலியா கண்டறிந்தது!

736
0
SHARE
Ad

MV-22 Ospreyசிட்னி – இன்று திங்கட்கிழமை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஷோல்வாட்டர் பே என்ற நீர் பகுதியில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஹைப்ரிட் ஹெலிகாப்டரை ஆஸ்திரேலியா கண்டறிந்திருக்கிறது.

எம்வி22 ஓஸ்பிரே என்ற அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து 22 கடற்படை வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர்.

எனினும் 3 வீரர்களைக் காணவில்லை என்பதால் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice