Home உலகம் சிங்கை செந்தோசா உல்லாச மையத்தில் பயணிகள் சிக்கிக் கொண்டனர்!

சிங்கை செந்தோசா உல்லாச மையத்தில் பயணிகள் சிக்கிக் கொண்டனர்!

1155
0
SHARE
Ad

சிங்கப்பூர் – சிங்கப்பூரின் செந்தோசா தீவில் அமைந்துள்ள உல்லாசப் பூங்காவில் அமைந்துள்ள ‘டைகர் ஸ்கை’ கோபுரத்தில் பயணிகள் குழுவொன்று சிக்கிக் கொண்டதை அடுத்து, அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

singapore-sentosa-tiger sky-towerசெந்தோசா உல்லாச் தீவில் அமைந்துள்ள டைகர் ஸ்கை கோபுரம் – கோப்புப் படம்