Home நாடு பெல்டாவின் 3-வது தங்கும் விடுதி மீது எம்ஏசிசி விசாரணை!

பெல்டாவின் 3-வது தங்கும் விடுதி மீது எம்ஏசிசி விசாரணை!

715
0
SHARE
Ad

FICmacc 170717கோலாலம்பூர் – பெல்டா முதலீட்டு நிறுவனத்தின் கீழ் லண்டன், கூச்சிங்கில் வாங்கப்பட்ட இரு தங்கும்விடுதிகள் தொடர்பாக பெல்டாவின் முன்னாள் தலைவர்கள் உட்பட பலர் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது பெல்டாவின் மூன்றாவது தங்கும்விடுதி மீது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது.

கடந்த 2012-ம் ஆண்டு, சபா மாநிலம் கோத்தா கினபாலுவில் 3 நட்சத்திர தங்கும்விடுதியான கிராண்ட் போர்னியோவை 86.4 மில்லியன் ரிங்கிட் கொடுத்து வாங்கியது தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.