பிரவினின் மருத்துவ அறிக்கைக்காக அரசுத் தரப்பு காத்திருப்பதாக அரசாங்க துணை வழக்கறிஞர் பாரா ஐமி சைனும் அன்வார் கூறியதையடுத்து, நீதிபதி இர்வான் சுயைபான் செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதனிடையே, பிரவின் துன்புறுத்தப்பட்ட அதே இடத்தில், 18 வயதான நவீனை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்ததாகவும், இந்த நான்கு இளைஞர்கள் மீது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ், கொலைக் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments