Home உலகம் குண்டு வீசிய ரஷிய விமானம்: சிரியாவில் 200 தீவிரவாதிகள் பலி!

குண்டு வீசிய ரஷிய விமானம்: சிரியாவில் 200 தீவிரவாதிகள் பலி!

968
0
SHARE
Ad

syriaமாஸ்கோ – சிரியாவில், தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களில் ரஷிய விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில், 200 தீவிரவாதிகள் பலியானதாக இன்று திங்கட்கிழமை ரஷிய தற்காப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

மேலும் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள், அவர்களின் ஆயுதங்கள் உள்ளிட்டவைகளையும் ரஷிய விமானங்கள் அழித்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும், எப்போது இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்தத் தகவல்கள் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

#TamilSchoolmychoice