Home கலை உலகம் ஷங்கரின் 2.0 குறித்த மிக முக்கிய அறிவிப்பு!

ஷங்கரின் 2.0 குறித்த மிக முக்கிய அறிவிப்பு!

954
0
SHARE
Ad

Rajinikanth-Robo-2.0-Story-Leakedசென்னை – ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடைபெறவிருக்கிறது.

அதனையடுத்து, டீசர் (குறுமுன்னோட்டம்) வெளியீடு நவம்பர் மாதம் ஐதராபாத்திலும், டிசம்பர் மாதம் முன்னோட்ட வெளியீடு சென்னையிலும் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.