Home உலகம் இஸ்ரேல் பிரதமரின் மனைவி மீது மோசடி வழக்கு!

இஸ்ரேல் பிரதமரின் மனைவி மீது மோசடி வழக்கு!

830
0
SHARE
Ad

Sara Netanyahuஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூவின் மனைவி சரா நெடான்யா, 115,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களைப் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்படவிருப்பதாக இஸ்ரேல் சட்டத்துறைத் தலைவர் அவிசாய் மண்ட்லேபிலித் நேற்று வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.

அரசாங்கத்தில் பொதுச்செலவுகள் என்று கணக்குக் காட்டி மறைமுகமாக நெடான்யாஹு அப்பொருட்களை வாங்கியதாகவும், வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்றும் சேனல் 2 டிவி செய்தி வெளியிட்டிருக்கிறது.

 

#TamilSchoolmychoice