Home Video ‘துப்பறிவாளன்’ முன்னோட்டம்: டியூப்பில் 1 மில்லியன் பார்வையாளர்கள்!

‘துப்பறிவாளன்’ முன்னோட்டம்: டியூப்பில் 1 மில்லியன் பார்வையாளர்கள்!

1198
0
SHARE
Ad

117099-vishal-videoகோலாலம்பூர் – விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், விஷால், ஆண்ட்ரியா, பிரசன்னா முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும், ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படம் நாளை வியாழக்கிழமை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அதன் முன்னோட்டத்தை இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கின்றனர்.

முன்னோட்டத்திலேயே பல சுவாரசியங்களைக் கொண்டிருப்பதால், இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

#TamilSchoolmychoice

செல்லியலில் நாளை இத்திரைப்படத்தின் விமர்சனம் வெளியாகும்.